Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்

அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்

தாக்குதலுக்கும், ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கும் இடையிலான தொடர்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

ஈரானின் கெஷ்ம் தீவுக்கு மேலே பறந்த அமெரிக்காவின் எம்க்யூ–9 ரக ஆளில்லா விமானத்தை அந்நாட்டு வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கெஷ்ம் தீவின் சுசா பகுதியில் இரண்டு எறிகணைகள் தாக்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர் என ஈரானின் அரசு செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்திருந்தது. 

எனினும், அந்தத் தாக்குதலுக்கும் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கும் இடையிலான தொடர்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்கத் தரப்பு விளக்கம் அளிக்கவில்லை.

முந்தைய செய்தி
Women voters fuel ‘blue wave’ in US midterms
அடுத்த செய்தி
Democrats brace for immigration fight after Miller’s elevation

தொடர்புடைய செய்திகள்